வாடி வாடி க்யூட் பொண்டாட்டி!
Dear Member, Summer is comming, do you have get new sunny t shirt and shinning sunglasses for your wardrobe .
Look here! all kinds of fashion t shirts and sunglasses are waving for them! For some great Summer buys, check out the links below: www.evyzu.com
Buy any item between the 4th & 11th of April , you will get 30% disocunt with the promotion price. In additin, you can register as our member, it is free, and then you will can buy the other goods here with 15% discount......
Fast shipping
We have three kinds of shipping method:EMS / DHL / UPS It will take about 5-7 working days for delivery.
Regards.
“After J________ and V____________.
Now Nithya____________.
தமிழ்நாட்டில் எத்தனையோ தீர்க்க வேண்டிய பிரச்சினை, பொதுமக்கள் நலம் பேணுதல் இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சி மேல்தான் கவனம் இருக்கும், நாம நல்லாட்சி மட்டும் நடக்கும்னு நம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்..ம்ம்ம்ம்.....!!!!/
அவர் சொல்ல வருவது நான் எதோ வரம் தருபவருக்கு தொழில் போட்டியாக செயல்பட்டேன் என்பது போல இருக்கிறது.
அப்பொழுது நான் இதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தற்சமயம் பதில் சொல்ல தேவையும் இல்லை...! அனைத்தும் அவருக்கே விளங்கி இருக்கும். அவரும் வரம் தருபவரை சாடி கட்டுரை எழுதிவிட்டார்.
படம்: அங்காடி தெரு
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: நெல்லை பாய்ஸ்ஷ், கார்த்திக், மகேஷ்
நாள் மரிக்கும் பிற்பகல்
பொழுதொன்றில்
பணி களைப்பில் திறனின்றி விட்டத்தை
முறைத்து கொண்டிருந்தபோதுதான்
சட்டென வந்தது அது
சலிப்போடு புறங்கையால் தள்ளி
நெட்டி முறிக்கையில்
விரலிடுக்கில் ஏளனமாய் அமர்ந்திருந்தது
உண்ட களைப்பை ஏப்பமாய்
விட்டபோது பல்லிடுக்கில் சிக்கியதும் அதுதான்
என்னடா இழவு என்று கண்மூடி
நான் படுக்க இமைக்குள்ளும்
போர்வை போர்த்தி ஒளிந்திருந்தது
ஒருக்களித்தே நான் படுக்க
ஆசன வாயிலும் சத்தமின்றி வெளிவரமுற்பட்டது
மூச்சிலும்
பேச்சிலும்
கை கால் முதுகு
பட்ட இடங்களில் எல்லாம்
சுயம்புவாய் வீரிட்டு எழுந்தது
ரௌத்திரம் கொப்பளிக்க
அடித்து சாக்கில் அடைத்து
முட்டுச்சந்தின் மூலையில்
கட்டிவிட்டே திரும்ப வந்தேன்
தடதடக்கும் கதவை திறக்க
கற்பழிக்க வருகின்றனர் ஏழு கயவர்கள்
காப்பாற்றுவாயா என கேட்டது
என் கவிதை
.:டைனோ:.
நன்றி:
படம்: தமிழ் படம்
பாடகர்: முகேஷ் மற்றும் குழுவினர்
இசை: கண்ணன்
பாடல்: சந்ரூ
திரைப்படம் வெற்றிபெற மனம்நிறைந்த வாழ்த்துகள்